பூத் சிலிப்

img

பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வீடு வீடாகவிநியோகிக்கப் பட்டுவருகிறது.